Pooja Shop in Chennai - Shree Pooja Shop
Buy Valampuri SanguWatch ALL Videos About Valampuri Sangu Fully

Raja Gomati Chakra Benefits and Uses in Tamil

Raja Gomati Chakra History (Gomti Chakra)

Gomti Chakra is also called as the Sudarshan Chakra as it resembles the divine weapon of Lord Krishna (Sudarshan Chakra). It brings good luck and is used specially in spiritual and puja rituals. According to Vedas, it is beneficial to people who have ‘Naag dosh’ or ‘Sarpa Dosha’ in their horoscope. Gomati Chakra Benefits and Uses by Vastu Expert Perambur Kumar

Raja Gomati Chakra Benefits (Raja Gomti Chakra)

  1. Prosperity & Happiness
  2. Good health
  3. Protects from evil effects
  4. Bhakti
  5. Financial growth
  6. Concentration
  7. Protection of children
  8. Worship

ராஜ கோமதி சக்கரம் நன்மைகள்

  1. நீங்கள் திரையில் பார்த்து கொண்டு இருப்பது தான் ஒரிஜினல் ராஜ கோமதி சக்கரம். இந்த வகை பெரிய கோமதி சக்கரம் கிடைப்பது மிகவும் அரிது. இந்த கோமதி சக்கரம் இரண்டு வகை உண்டு.
  2. ஒன்று மேல் பகுதி, பின் புறம் இரண்டுமே வந்து Brown and Dark Brown Coloril Irukkum. இரண்டாவது வகை மேற் புறம், பின் புறம் இரண்டுமே வெள்ளை நிறத்தில் இருக்கும். இரண்டு ராஜ கோமதி சக்கரங்களும் பூஜைக்கு உகந்தவை தான்.
  3. சிலர் எந்த கோமதி சக்கரம் நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்று கேட்பார்கள். என்னை பொறுத்த வரை சாதாரண கோமதி சக்கரம், ராஜ கோமதி சக்கரம் இரண்டுமே ஒரே பலன் தர கூடியது. இதில் எது சிறந்தது என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இதில் உங்கள் விருப்பம் தான். இந்த ராஜ கோமதி சக்கரமும் நீங்கள் எங்களிடம் வாங்கிய பிறகு உங்கள் வீட்டில் கங்கை நீர் இருந்தால் அதில் சுத்தம் செய்யவும் அல்லது சுத்தமான தண்ணீர் இருந்தால் அதில் சுத்தம் செய்யவும். பிறகு கோமதி சக்கரத்தின் மேற் பகுதியில் ஒரு சிறிய அளவு மஞ்சள், சந்தானம், குங்கும போட்டு வைக்கவும்.
  4. பூ, ஊதுபத்தி காட்டிய பிறகு ஒரு பழம் வைத்து பூஜை செய்து முடிக்கவும். பிறகு கோமதி சக்கரத்தை சுழி இருக்கும் பக்கமாக திருப்பி வைக்க வேண்டும். இந்த ராஜ கோமதி சக்கரத்தை ஒரு பித்தளை தட்டில் சிகப்பு நிற பட்டு துணி போட்டு அதன் மீது தான் இதை வைக்க வேண்டும். தினமும் ஊதுபத்தி காட்டினாள் போதுமானது. கற்கண்டு நெய்வேத்தியம் செய்யலாம்.
  5. ராஜ கோமதி சக்கரம் பூஜை செய்வதால் உங்கள் குடும்பத்தில் பண தட்டுப்பாடு இருக்காது. உணவு பஞ்சம் இருக்காது. அணைத்து காரியங்களும் வெற்றி பெரும். மஹாலக்ஷ்மி கடாக்ஷம் கிட்டும்.
  6. உங்களுக்கு அழகான, தரமான, ஒரிஜினல் கோமதி சக்கரம் வேண்டும் என்றால் கீழ்கண்ட எங்களுடைய WhatsApp எண்ணிற்கு உங்கள் பெயர், முகவரி மற்றும் தொலை பேசி என்னை எங்களுக்கு அனுப்பினால் நங்கள் உங்களுக்கு வங்கி கணக்கு (Bank Details)தருவோம் நீங்கள் வங்கியில் பணம் செலுத்தியவுடன் உங்கள் கோமதி சக்கரம் கொரியர் மூலம் அனுப்பி வைக்க படும் என்பதை இங்கே மிக தாழ்மையுடன் தெரிவித்து கொள்ளுகிறேன்.

Raja Gomati Chakra Photos

Raja Gomati Chakra - Shree Pooja Shop - Chennai
Raja Gomati Chakra - Shree Pooja Shop - Chennai
Raja Gomati Chakra - Shree Pooja Shop - Chennai
Raja Gomati Chakra - Shree Pooja Shop - Chennai
Raja Gomati Chakra - Shree Pooja Shop - Chennai
Raja Gomati Chakra - Shree Pooja Shop - Chennai
Raja Gomati Chakra - Shree Pooja Shop - Chennai
Raja Gomati Chakra - Shree Pooja Shop - Chennai

Raja Gomati Chakra Benfits and Uses in Tamil – Video (Watch Now)

Gomati Chakra Shop in Chennai – Contact Details Below:

446, Katabomman Street,
Vyasarpadi, Chennai-39.
If you any doubts or clarification please feel free to contact me via e-mail id: rangat20@gmail.com. Call: 9600046137.

உங்களுக்கு பூஜை பொருட்கள் வேண்டும் என்றால் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்ற்றை கீழ்கண்ட எங்களுடைய WhatsApp Number 9600046137 வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பவும் நங்கள் உங்களுக்கு பூஜை பொருட்களின் விலை பட்டியல், மற்றும் வங்கி கணக்கு டீடைல்ஸ் (Price Details and Bank Account Details) தருவோம். அந்த வங்கி கணக்கில் பணம் நீங்கள் செலுத்தியவுடன் உங்களுக்கு Professional கொரியர் மூலம் நீங்கள் கேட்ட பொருள் அனுப்பிவைக்கப்படும். We are also selling Valampuri Sangu, Gomati Chakra, Sphatik Ganesh, Sphatik Lingam, Raja Gomati Chakra and more…

Gomati Chakra Videos – Watch All the Below Videos. Subscribe Our YouTube Channel.

Original Gomati Chakra | Price | Raja Gomati Chakra | Maharaja Gomati Chakra Benefits | Chennai 🌹🌹

மகாராஜா கோமதி சக்கரம் நன்மைகள் / பூஜை செய்யும் முறை – Maharaja Gomati Chakra Benefits and Uses 🌹🌹

கோமதி சக்கரம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? How to Keep Gomati Chakra at Home in Tamil | Gomti Chakra

பண வரவு அதிகரிக்க! மயில் கண் கோமதி சக்கரம் | Peacock Eye Gomati Chakra Benefits and Uses in Tamil

கோமதி சக்கரம் சைஸ் மற்றும் விலை | Original Gomati Chakra Size And Price | Gomti Chakra | 9600046137

கோமதி சக்கரம் மோதிரம் யார் அணியலாம்? Gomati Chakra Ring Benefits in Tamil | Chennai | 9600046137

கோமதி சக்கரம் மரம் நன்மைகள் | Gomati Chakra Tree Benefits in Tamil | Gomati Chakra Tree | 9600046137

கோமதி சக்கரம் டாலர் அணிவதால் ஏற்படும் பயன்கள் | Gomathi Chakra Pendant Benefits in Tamil | Chennai

Sangu Bangles Benefits in Tamil | சங்கு வளையல் நன்மைகள் | Sangu Bangles in Chennai | Sangu Shopping

வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு | Vellerukku Vinayagar Pooja in Tamil | Vellerukku Vinayagar

வெள்ளெருக்கு விநாயகர் வீட்டில் வைக்கலாமா? Vellerukku Vinayagar Veetil Vaikalama | #Vellerukku #Pooja

Shree Pooja Shop - Pooja Items Online Shopping in Chennai
2 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *