Pooja Shop in Chennai - Shree Pooja Shop
Buy Valampuri SanguWatch ALL Videos About Valampuri Sangu Fully

Karumanjal | கருமஞ்சள் | Black Turmeric | Karumanjal Benefits and Uses in Tamil

  1. Black turmeric is used in Tantrik Sadhana (Tantric Practices) and also to remove Black Magic
  2. It is also used in Vastu to counter and nullify the negative forces in the house.
  3. Take Two Karumanjal (Black Turmeric) and tied up with Red-Cloth and put into your cash box or locker so that it will attracts money and it will solve all your financial crises.
  4. Karumanjal is a rare product, it’s mainly available in hill stations. The origin of Karumanjal is Himalayas, Madhya Pradesh, Nepal and Indonesia.
  5. Karumanjal mainly used for Husband-Wife relationship issues. It solves all your family problems.
  6. Black Turmeric solves all your Sani Dosh, Rahu Dosh and Guru Dosh.

Karumanjal Benefits and Uses in Tamil – கருமஞ்சள் நன்மைகள் மற்றும் பலன்கள்

  1. ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் கெடுதலான திசை புத்திகள் நடந்தாலும் மற்றும் மாந்த்ரீக பாதிப்புகளால் நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தாலும் கருமஞ்சள் அணிவதால் நிச்சயம் வெற்றிகள் உண்டாகும்..
  2. பணத்தை எதிர் நோக்கி வெளியில் செல்லும் போது இதை நெற்றியில் இட்டு மற்றும் தன்னுடன் எடுத்து செல்லலாம். வீட்டில் மற்றும் வியாபார/தொழில் செய்யும் இடங்களில் பண பெட்டியில் / பீரோவில் வைக்கலாம்.
  3. சட்டீஸ்கர் மாநிலத்தில் இன்றும் இதை நடு விரலில் ஊசியால் குத்தி அதன் ரத்தத்தில் இதை குழைத்து நெற்றியில் இட்டு செல்கின்றனர். வராத பணமும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.
  4. இதை காளியின் அம்சம் கொண்டதாக கூறுவது வழக்கம். மேலும் பைரவர் உபாசணைக்கும் பயன்படுத்தலாம். இதை வைத்திருப்போருக்கு செய்வினை, எதிர் மறை சக்திகளின் தீண்டல் அறவே இருக்காது.
  5. வீட்டில் கணவன்-மனைவி பிரச்சனை இருந்தால், சதா சண்டை சச்சரவு தம்பதிகளுக்குள் நிகழ்ந்து வந்தால், இருவரும் கருமஞ்சள் அரைத்து நெற்றியில் திலகமாக இடும் போது அந்த சண்டை சச்சரவுகள் மறைந்து அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படும், பல நன்மைகள் வந்து சேரும்.
  6. கருமஞ்சள் மிக முக்கியமாக ஜனவசியம் செய்யும் ஒரு பொருள் ஆகும்.

Karumanjal – Black Turmeric – கருமஞ்சள் Images

Karumanjal Images Taken Today

Karumanjal - Black Turmeric - கருமஞ்சள் #1

Karumanjal - Black Turmeric - கருமஞ்சள் #2

Karumanjal - Black Turmeric - கருமஞ்சள் #3

Karumanjal - Black Turmeric - கருமஞ்சள் #4

Karumanjal - Black Turmeric - கருமஞ்சள் #5

Karumanjal - Black Turmeric - கருமஞ்சள் #6

Karumanjal - Black Turmeric - கருமஞ்சள் #7

Karumanjal - Black Turmeric - கருமஞ்சள் #8

Karumanjal - Black Turmeric - கருமஞ்சள் #9

Karumanjal - Black Turmeric - கருமஞ்சள் #10

Karumanjal - Black Turmeric - கருமஞ்சள் #11

Karumanjal - Black Turmeric - கருமஞ்சள் #12

Karumanjal - Black Turmeric - கருமஞ்சள் #13

Karumanjal - Black Turmeric - கருமஞ்சள் #14

Karumanjal - Black Turmeric - கருமஞ்சள் #15

Karumanjal - Black Turmeric - கருமஞ்சள் #16

Karumanjal - Black Turmeric - கருமஞ்சள் #17

Karumanjal - Black Turmeric - கருமஞ்சள் #18

Karumanjal - Black Turmeric - கருமஞ்சள் #19

Karumanjal - Black Turmeric - கருமஞ்சள் #20

Karumanjal - Black Turmeric - கருமஞ்சள் #21

கருமஞ்சள் பயன்கள் மற்றும் பலன்கள் | Karumanjal Benefits and Uses in Tamil | Black Turmeric


பணவரவு அதிகரிக்க கருமஞ்சள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? Karumanjal Benefits & Uses | Black Turmeric



கருமஞ்சள் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறை | Karumanjal Benefits / Uses in Tamil | Black Turmeric



உங்களுக்கு பூஜை பொருட்கள் வேண்டும் என்றால் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்ற்றை கீழ்கண்ட எங்களுடைய WhatsApp Number 9600046137 வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பவும் நங்கள் உங்களுக்கு பூஜை பொருட்களின் விலை பட்டியல், மற்றும் வங்கி கணக்கு டீடைல்ஸ் (Price Details and Bank Account Details) தருவோம். அந்த வங்கி கணக்கில் பணம் நீங்கள் செலுத்தியவுடன் உங்களுக்கு Professional கொரியர் மூலம் நீங்கள் கேட்ட பொருள் அனுப்பிவைக்கப்படும்.

Shree Pooja Shop - Pooja Items Online Shopping in Chennai
One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *